Sunday , November 17 2024
Home / Tag Archives: website in (page 21)

Tag Archives: website in

சுமந்திரன் கொலை முயற்சியின் உண்மை என்ன?

எம்.கே.சிவாஜிலிங்கம்

சுமந்திரன் கொலை முயற்சியின் உண்மை என்ன?   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் கொலை முயற்சி தொடர்பில் யார் யார்? கைது செய்யப்பட்டார்கள், என்ன ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்து, வடக்கு மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். சுமந்திரனின் கொலை முயற்சி குறித்த உண்மை நிலைமைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவோ அல்லது பொறுப்பு வாய்ந்த அமைச்சரோ, யாரரேனும் நாடாளுமன்றில் அறிவிக்க வேண்டும் …

Read More »

இனவாதத்தை தூண்டும் வகையில் மஹிந்த கருத்துக்களை பரப்புகின்றார்

அமைச்சர் ருவன் விஜேவர்தன

இனவாதத்தை தூண்டும் வகையில் மஹிந்த கருத்துக்களை பரப்புகின்றார்   நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லையென ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். கூட்டு எதிர்க்கட்சியினர் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவிக்கும் கருத்துக்கள் ஆதாரமற்றவை என அவர் நேற்றைய தினம் பியமகவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றுகையில் வலியுறுத்தியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டில் இனவாதத்தை தூண்டும் வகையில் கருத்துக்களை பரப்பி …

Read More »

அமுலுக்கு வருகிறது தகவல் அறியும் உரிமைச் சட்டம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம்

அமுலுக்கு வருகிறது தகவல் அறியும் உரிமைச் சட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இன்றுமுதல் அமுலுக்கு வருகிறது. அரசாங்கத்தின் தேர்தல் உறுதிமொழியை நிறைவேற்றும் வகையில் இன்று முதல் அந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இதன்மூலம் அரசாங்கம் நிதியை பயன்படுத்தும் விதம் பற்றியும், தீர்மானங்களை மேற்கொள்ளும் விதம் தொடர்பாகவும் மக்கள் தகவல்களை அறிந்து கொள்ள முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். அரசாங்கம் …

Read More »

கோவிந்தம் கருணாகரம் : தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும்

கோவிந்தம் கருணாகரம்

தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் : கோவிந்தம் கருணாகரம்   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இராஜதந்திர ரீதியான போராட்டத்திற்கு தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தம் கருணாகரம் வலியுறுத்தியுள்ளார். தமிழர்கள் மீண்டும் ஒற்றுமையீனத்தைக் காட்டுவோமாக இருந்தால், அகிம்சை மற்றும் ஆயுத ரீதியான போராட்டங்களில் போராடி உயிர்நீத்த உயிர்களுக்கு துரோகம் செய்வதாக அர்த்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு – எருவில் …

Read More »

புதிய அரசமைப்பிற்கே முதலிடம்: ஜனாதிபதி

புதிய அரசமைப்பிற்கே முதலிடம்

புதிய அரசமைப்பிற்கே முதலிடம்: ஜனாதிபதி   நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியின் உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த கலந்துரையாடல் கடந்த 30 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாக கலந்தாய்வுச் செயலணியின் டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான 11 பேர் கொண்ட நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணி நாடு முழுவதிலும் கலந்தாலோசனைகளை நடத்தி அறிக்கை ஒன்றை தயாரித்து …

Read More »

அமெரிக்காவிற்குள் நுழைய ஸ்ரீலங்கர்களுக்கு அனுமதி

மஹிஷினி கொலன்னே

அமெரிக்காவிற்குள் நுழைய ஸ்ரீலங்கர்களுக்கு அனுமதி   அமெரிக்காவுக்குள் நுழைய ஸ்ரீலங்கா பிரஜைகளுக்கு தடை விதிக்கப்படவில்லை என கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கர்கள் உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த 71 பேர் நியூயோர்க் ஜோன் எவ் கெனடி விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவினுள் நுழைவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ள 7 நாடுகளில் சிறிலங்கா உள்ளடங்கவில்லை என கொழும்பில் உள்ள …

Read More »

சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்க போவதாக கோப்பாப்பிலவு மக்கள் எச்சரிக்கை

கோப்பாப்பிலவு மக்கள்

சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்க போவதாக கோப்பாப்பிலவு மக்கள் எச்சரிக்கை   தமது சொந்த காணியில் தங்களை மீள்குடியேற்றாத பட்சத்தில் நாளைய தினம் கொண்டாடப்படவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுஷ்டிக்க போவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோப்பாப்பிலவு குடியிருப்பு மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தங்களது காணிகள் விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்காகமான முடிவினை எடுக்க வேண்டும் எனவும் அம்மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பாபுலவு …

Read More »

எண்ணூர் துறைமுக எண்ணெய் கசிவு விவகாரம் – தீவிர நடவடிக்கை வெங்கய்ய நாயுடு உறுதி

வெங்கய்ய நாயுடு

எண்ணூர் துறைமுக எண்ணெய் கசிவு விவகாரம் – தீவிர நடவடிக்கை வெங்கய்ய நாயுடு உறுதி   சென்னை காமராஜர் துறைமுகப் பகுதியில் எண்ணெய்க் கசிவு விவகாரத்தை நேற்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் கனிமொழி எழுப்பினார். இதையடுத்து இப்பிரச்சினையில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கனிமொழியிடம் மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு உறுதி அளித்தார். மாநிலங்களவையில் நேற்று கேள்வி நேரத்தில் கனிமொழி பேசும்போது, …

Read More »

மருத்துவ நுழைவுத் தேர்வில் விலக்களிக்க சட்ட மசோதா நிறைவேற்றிய முதல்வருக்கு பாராட்டுகள் – திருநாவுக்கரசர்

முதல்வருக்கு பாராட்டுகள்

மருத்துவ நுழைவுத் தேர்வில் விலக்களிக்க சட்ட மசோதா நிறைவேற்றிய முதல்வருக்கு பாராட்டுகள் – திருநாவுக்கரசர்   ”மருத்துவ நுழைவுத் தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்களிக்க, சட்ட மசோதா நிறைவேற்றிய முதல்வருக்கு, என் பாராட்டுகள்,” என, தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர் கூறினார். பாராமுகம்: அவரது பேட்டி: மத்திய பட்ஜெட், ஏமாற்றம் தருவதாக உள்ளது. தமிழகத்தில், ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமைக்கப்படும் என, ஏற்கனவே அறிவித்ததை நிறைவேற்றவில்லை. வறட்சி நிவாரண நிதி வழங்குவதில், …

Read More »

சசிகலா, மத்திய அரசின் பட்ஜெட்டை திடீர் என வரவேற்று அறிக்கை

சசிகலா

சசிகலா, மத்திய அரசின் பட்ஜெட்டை திடீர் என வரவேற்று அறிக்கை   சசிகலாவின் கணவர் நடராஜன் மத்திய அரசையும்; பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருக்க, அவரது மனைவியும் அ.தி.மு.க., பொதுச் செயலருமான சசிகலா, மத்திய அரசின் பட்ஜெட்டை திடீர் என வரவேற்று அறிக்கை வெளியிட்டிருப்பது, கட்சியினர் மற்றும் சசிகலா குடும்பத்தினரிடம் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பகைக்க விரும்பாத சசிகலா: இது குறித்து, சசிகலா தரப்பினர் கூறியதாவது: பன்னீர்செல்வம் …

Read More »