அமெரிக்காவிற்குள் நுழையும் மக்களை மிக கவனமாக சோதிக்க டிரம்ப் உத்தரவு ஏழு பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளில் உள்ள மக்கள், அமெரிக்காவிற்குள் நுழைய விதிக்கப்பட்ட தடையின் இடைநீக்கம் தொடர்வதால், அமெரிக்காவிற்குள் நுழையும் மக்களை மிக கவனமாக சோதிக்கும்படி எல்லை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். தடையை இடைநீக்கம் செய்த நீதிமன்றங்கள் அமெரிக்காவின் எல்லைகளை பத்திரப்படுத்துவதை கடினமாக்குகிறது என்றும், இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி நாட்டை ஆபத்தில் தள்ளுவதாகவும் அவர் குற்றம் …
Read More »சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்பதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு
சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்பதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, தமிழக முதல்வராக பதவியேற்பதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சசிகலாவுக்கு வலுக்கிறது எதிர்ப்பு : அதிமுக சட்டசபை குழு தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் மோடி மற்றும் தமிழக கவர்னர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் ஆகியோருக்கு கடிதம் எழுதினார்.இந்நிலையில் …
Read More »சசிகலா முதல்வராவதை பொதுமக்கள் விரும்ப மாட்டார்கள் – டி.ராஜேந்தர்
சசிகலா முதல்வராவதை பொதுமக்கள் விரும்ப மாட்டார்கள் – டி.ராஜேந்தர் ஜனநாயகத்திற்கு விரோதமாக சசிகலா முதல்வராவதை பொதுமக்கள் விரும்ப மாட்டார்கள் என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.சசிகலா முதல்வராவதை ஜெயலலிதா ஆன்மாவே ஏற்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார். சசிகலா மீது சிலர் வெறுப்பு கொள்ளும் நிலை இருக்கிறது என்றும், ஜனநாயகத்திற்கு விரோதமாக சசிகலா முதல்வராவதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் லட்சிய திராவிட முற்போக்கு கழகத் தலைவர் டி. ராஜேந்தர் கூறியுள்ளார். உடல்நலக்குறைவினால் 75 …
Read More »சசிகலா சொத்து குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு மனுவின் முக்கிய அம்சங்கள்
சசிகலா சொத்து குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு மனுவின் முக்கிய அம்சங்கள் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நான்கு பேரை விடுவித்து கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசாமி பிறப்பித்த உத்தரவில் அவர் சொத்துக்களை கணக்கிட்டதில் பிழை உள்ளது என்றே மேல் முறையீட்டு மனுவில் கூறப்பட்டிருந்தது. தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, 18 ஆண்டுகளுக்கு முன், இப்போதைய, பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரும், ஜனதா கட்சியின் முன்னாள் …
Read More »அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராவதை தடுங்கள்
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராவதை தடுங்கள் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா முதல்வராக அனுமதிக்க கூடாது என்றும், தமிழக அரசை கலைக்க வேண்டும் என்றும் குடியரசு தலைவருக்கு கோரிக்கைவிடுத்து, கையெழுத்து இயக்கம் தொடங்கியுள்ளது. தமிழ் அரசன் என்பவர் change.org என்ற பிரபல கையெழுத்து இயக்க வெப்சைட் மூலம் இக்கோரிக்கையை வைத்துள்ளார். ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இந்தியாவின் ஒரு மாநிலத்தை ஆளும் உரிமையை சசிகலாவுக்கு கொடுக்க கூாடது எனஅபது இவரது …
Read More »ஓபிஎஸ் ராஜினாமா கடிதத்தை கவர்னர் வித்யாசாகர் ராவ் ஏற்றார்
ஓபிஎஸ் ராஜினாமா கடிதத்தை கவர்னர் வித்யாசாகர் ராவ் ஏற்றார் தமிழக முதல்வர் ஓபிஎஸ் அனுப்பிய ராஜினாமா கடிதத்தை கவர்னர் வித்யாசாகர் ராவ் ஏற்றார். அடுத்த முதல்வர் பொறுப்பேற்கும் வரை ஓபிஎஸ் முதல்வராக நீடிப்பார். சசிகலா சட்டசபைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடன் ராஜினாமா கடிதத்தை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கவர்னர் வித்யாசாகர் ராவிற்கு அனுப்பினார். அந்தக் கடிதத்தை இன்று கவர்னர் ஏற்றுக் கொண்டார். ஜெயலலிதா மறைந்த பின்னர் அதிமுகவில் பல்வேறு …
Read More »சசிகலாவுக்கு பேரிடி – சொத்து குவிப்பு வழக்கில் ஒருவாரத்தில் தீர்ப்பு
சசிகலாவுக்கு பேரிடி – சொத்து குவிப்பு வழக்கில் ஒருவாரத்தில் தீர்ப்பு முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்துவிட துடித்துக் கொண்டிருக்கும் சசிகலாவுக்கு பேரிடியாக சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையானதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஒருவாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதி முதல்வர் பதவியில் உட்கார்ந்துவிட தயாராகிவிட்ட சசிகலாவுக்கு டெல்லியில் இருந்து இன்று வந்துள்ள செய்தி பேரிடியாகத்தான் இருக்கும். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் விடுதலையை எதிர்த்த மேல்முறையீட்டு …
Read More »விட்டுக்கொடுப்பு இல்லாவிடின் 30 வருட துன்பம் தொடரும்
விட்டுக்கொடுப்பு இல்லாவிடின் 30 வருட துன்பம் தொடரும் நாட்டில் வாழும் அனைவரும் பெரும்பான்மை, சிறுபான்மை என்று சிந்திக்காமல் சகலரும் சமத்துவமானவர்கள் எனக் கருதி, விட்டுக் கொடுப்புடன் வாழ முடியாவிட்டால் துன்பம் தொடரும் என கல்முனை ஸ்ரீசுபத்திராம மகா விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார். அன்பையும், ஆதரவையும், கண்ணியத்தையும் வழங்க மறந்தால் கடந்த 30 வருட கால பகைமை உணர்வு இன்னமும் நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முள்ளந்தண்டு வலி, …
Read More »மட்டு. எழுக தமிழ் பேரணியை சர்வதேசம் திரும்பிப் பார்க்க வேண்டும்
மட்டு. எழுக தமிழ் பேரணியை சர்வதேசம் திரும்பிப் பார்க்க வேண்டும் தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறவுள்ள எழுக தமிழ் பேரணியில் இன மத பேதம் பாராமல் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இ. துரைரெட்ணம் அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் 10 ஆம் திகதி மட்டக்களப்பு மண்ணை சர்வதேசம் திரும்பிப் பார்க்க வேண்டும் என்பதற்காகவாவது, அனைவரும் …
Read More »தமிழ் பேரணியில் அனைவரும் ஒன்றிணைவார்கள் – எஸ். வியாழேந்திரன்
தமிழ் பேரணியில் அனைவரும் ஒன்றிணைவார்கள் – எஸ். வியாழேந்திரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறவுள்ள எழுக தமிழ் பேரணியில் அனைவரும் ஒன்றிணைவார்கள் என எதிர்பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 மேற்பட்ட பிரச்சினைகளை பொதுமக்கள் எதிர்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய …
Read More »