Today palan 07.07.2020 | இன்றைய ராசிபலன் 07.07.2020 மேஷம் இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் இருப்பீர்கள். சிலருக்கு கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய பொருள் வீடு வந்து சேரும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும். ரிஷபம் இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வியாபாரத்தில் வேலையாட்களின் அலட்சியத்தால் வீண் …
Read More »