தீர்வு முன்வைக்கப்படாது விடின் போராட்ட வடிவம் மாறும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலத்திற்கு முன்னாள் நான்காவது நாளாகவும் தீர்வின்றி போராட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு இன்றையதினம் கலைஞர் கழகம், விளையாட்டு கழகம், மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இன்று ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர். 49 குடும்பங்களுக்கு சொந்தமான …
Read More »இணைந்து செயற்படத் தயாரா? பேஸ்புக்கில் மனோ தமிழ்க் கூட்டமைப்பிற்கு அழைப்பு
இணைந்து செயற்படத் தயாரா? பேஸ்புக்கில் மனோ தமிழ்க் கூட்டமைப்பிற்கு அழைப்பு நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகள் அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவத தொடர்பான தனது யோசனைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை எவ்வித பதிலையும் வழங்கவிவில்லை என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் முற்போக்குக் …
Read More »இராணுவத்தை வைத்திருக்கவா உயிர் அச்சுறுத்தல் நாடகம் – சி.வி.விக்னேஸ்வரன்
இராணுவத்தை வைத்திருக்கவா உயிர் அச்சுறுத்தல் நாடகம் – சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தரன் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கொலை அச்சுறுத்தல் தொடர்பில் பல்வேறு கோணங்களில் நாளாந்தம் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கான திட்டம், பிரான்சில் தீட்டப்பட்டதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகள் இயக்க …
Read More »பொது மக்களை நேரில் சந்தித்துப் பேசாத சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார்
பொது மக்களை நேரில் சந்தித்துப் பேசாத சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார் பொதுமக்கள் முன்பாக எந்த பொதுக்கூட்டத்திலும் பேசாமல், மக்களை ஒரு முறை கூட நேரில் சந்தித்துப் பேசாத சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். ஜெயலலிதா மறைந்து சரியாக இரண்டாவது மாதங்கள் ஆன நிலையில் தமிழக முதல்வராக சசிகலா தேர்தெடுக்கப்பட்டுள்ளார் . கடந்த டிசம்பர் 5ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் …
Read More »காணிகளை விடுவியுங்கள்: சிவசக்தி ஆனந்தன்
காணிகளை விடுவியுங்கள்: சிவசக்தி ஆனந்தன் முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார். முல்லைத்தீவு கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு மக்கள், கடந்த 25.ஆம் திகதி தமது காணிகளை விடுவிப்பதாக அரசாங்க …
Read More »ஜெனிவாவில் இலங்கை சிறப்பு அறிக்கை – மங்கள சமரவீர
ஜெனிவாவில் இலங்கை சிறப்பு அறிக்கை – மங்கள சமரவீர ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா அரசாங்கம் சிறப்பு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளது. ஜெனிவாவில் எதிர்வரும் 27 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சிறப்பு அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. …
Read More »சுதந்திரதின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம்
சுதந்திரதின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் ஸ்ரீலங்காவின் இந்த வருட சுதந்திரதின நிகழ்விலும் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டுள்ளது. மிக நீண்ட தசாப்தங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் நடைபெற்ற சுதந்திரதின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை அடுத்து தென்னிலங்கை அரசியல் களத்தில் பெரும் குழப்பகரமான நிலை ஏற்பட்டது. ரணில் – மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக பொதுபல சேனா, சிங்ஹலே போன்ற பேரினவாத …
Read More »மைத்திரி – யுத்தத்தில் மரணித்த அனைவரும் தோல்வியுற்றவர்களாகவோ அல்லது உயிர் வாழ்கின்ற அனைவரும் வெற்றி பெற்றவர்கள் அர்த்தமாகாது
மைத்திரி – யுத்தத்தில் மரணித்த அனைவரும் தோல்வியுற்றவர்களாகவோ அல்லது உயிர் வாழ்கின்ற அனைவரும் வெற்றி பெற்றவர்கள் அர்த்தமாகாது முப்பது வருடகால யுத்தத்தில் மரணித்த அனைவரும் தோல்வியுற்றவர்களாகவோ அல்லது உயிர் வாழ்கின்ற அனைவரும் வெற்றி பெற்றவர்கள் அர்த்தமாகாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அத்துடன், பொருளாதார விடுதலையை நோக்கியே நாம் தீர்மானத்துடனும் அர்ப்பணிப்புடனும் செயற்படுகிறோம். இதனாலேயே 2017ஆம் ஆண்டினை நாம் வறுமையை இல்லாதொழிக்கும் வருடமாக பிரகடனப்படுத்தியுள்ளோம். சர்வதேச ஆதரவையும், நன்மதிப்பையும் …
Read More »ஆப்கானிஸ்தானில் 8 போலீசாரை உடன் பணி புரியும் போலீசாரே சுட்டுக் கொலை
ஆப்கானிஸ்தானில் 8 போலீசாரை உடன் பணி புரியும் போலீசாரே சுட்டுக் கொலை ஆப்கானிஸ்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 போலீசாரை உடன் பணி புரியும் போலீசாரே சுட்டுக் கொன்றனர். ஆப்கானிஸ்தானில் பர்யாப் மாகாணம் அல்மார் மாவட்டத்தில் சோதனை சாவடி உள்ளது. நேற்று அதன் அருகே 8 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு பிணமாக கிடந்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. பிணத்தைக் கைப்பற்றி, போலீசார் விசாரணை நடத்தினர். அதில் கொல்லப்பட்ட அனைவரும் …
Read More »கடும் நெருக்கடிக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் இன்று அவசரமாக கூடுகிறது
கடும் நெருக்கடிக்கு மத்தியில் முஸ்லிம் காங்கிரஸ் இன்று அவசரமாக கூடுகிறது கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடம் இன்றைய தினம் ஒன்று கூடுகின்றது. கட்சியின் தலைவரும் நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் கொழும்பிலுள்ள கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இந்த ஒன்றுகூடல் இடம்பெறுகின்றது. அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது குறித்து, வெளியாகியுள்ள எல்லை நிர்ணய சபையின் …
Read More »