சசிகலாவுக்கு பேரிடி – சொத்து குவிப்பு வழக்கில் ஒருவாரத்தில் தீர்ப்பு முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்துவிட துடித்துக் கொண்டிருக்கும் சசிகலாவுக்கு பேரிடியாக சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையானதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஒருவாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதி முதல்வர் பதவியில் உட்கார்ந்துவிட தயாராகிவிட்ட சசிகலாவுக்கு டெல்லியில் இருந்து இன்று வந்துள்ள செய்தி பேரிடியாகத்தான் இருக்கும். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் விடுதலையை எதிர்த்த மேல்முறையீட்டு …
Read More »விட்டுக்கொடுப்பு இல்லாவிடின் 30 வருட துன்பம் தொடரும்
விட்டுக்கொடுப்பு இல்லாவிடின் 30 வருட துன்பம் தொடரும் நாட்டில் வாழும் அனைவரும் பெரும்பான்மை, சிறுபான்மை என்று சிந்திக்காமல் சகலரும் சமத்துவமானவர்கள் எனக் கருதி, விட்டுக் கொடுப்புடன் வாழ முடியாவிட்டால் துன்பம் தொடரும் என கல்முனை ஸ்ரீசுபத்திராம மகா விகாராதிபதி ரண்முத்துகல சங்கரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார். அன்பையும், ஆதரவையும், கண்ணியத்தையும் வழங்க மறந்தால் கடந்த 30 வருட கால பகைமை உணர்வு இன்னமும் நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முள்ளந்தண்டு வலி, …
Read More »மட்டு. எழுக தமிழ் பேரணியை சர்வதேசம் திரும்பிப் பார்க்க வேண்டும்
மட்டு. எழுக தமிழ் பேரணியை சர்வதேசம் திரும்பிப் பார்க்க வேண்டும் தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறவுள்ள எழுக தமிழ் பேரணியில் இன மத பேதம் பாராமல் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இ. துரைரெட்ணம் அழைப்பு விடுத்துள்ளார். எதிர்வரும் 10 ஆம் திகதி மட்டக்களப்பு மண்ணை சர்வதேசம் திரும்பிப் பார்க்க வேண்டும் என்பதற்காகவாவது, அனைவரும் …
Read More »தமிழ் பேரணியில் அனைவரும் ஒன்றிணைவார்கள் – எஸ். வியாழேந்திரன்
தமிழ் பேரணியில் அனைவரும் ஒன்றிணைவார்கள் – எஸ். வியாழேந்திரன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறவுள்ள எழுக தமிழ் பேரணியில் அனைவரும் ஒன்றிணைவார்கள் என எதிர்பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் 25 மேற்பட்ட பிரச்சினைகளை பொதுமக்கள் எதிர்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய …
Read More »ஜெனிவா பூகோள கால மீளாய்வு
ஜெனிவா பூகோள கால மீளாய்வு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் பூகோள கால மீளாய்வு தொடர்பில் 2017 ஆம் ஆண்டுக்கான அறிக்கையினை தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் சமர்ப்பிக்கவுள்ளது. இது தொடர்பாக மட்டக்களப்பில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வெள்ளிக்கிழமை மாலை மட்டக்களப்பு பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் …
Read More »தகவல் அறியும் உரிமைச் சட்டம் : அரச அதிகாரிகளுக்கு தெளிவில்லை
தகவல் அறியும் உரிமைச் சட்டம் : அரச அதிகாரிகளுக்கு தெளிவில்லை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி காணாமல் போன தமது உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறிய மட்டக்களப்பிலுள்ள பெண்கள் குழுவொன்று நடவடிக்கை எடுத்துள்ளது. அரசாங்க அலுவலகங்கள் முறைப்பாடுகள் செய்தும், எண்ணற்ற ஆணைக்குழுவில் வாக்குமூலங்களை கொடுத்தும் எந்தவொரு பயனும் கிட்டாத நிலையில், புதிததாக அமுல்படுத்தப்பட்டுள்ள சட்டத்தை பயன்படுத்த மக்கள் தீர்மானித்துள்ளனர். தகவல் அறியும் உரிமைச் சட்டம் கடந்த ஆண்டு …
Read More »தீர்வு முன்வைக்கப்படாது விடின் போராட்ட வடிவம் மாறும்
தீர்வு முன்வைக்கப்படாது விடின் போராட்ட வடிவம் மாறும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலத்திற்கு முன்னாள் நான்காவது நாளாகவும் தீர்வின்றி போராட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக மக்கள் தெரிவித்துள்ளனர். காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு இன்றையதினம் கலைஞர் கழகம், விளையாட்டு கழகம், மற்றும் கிராம அபிவிருத்தி சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இன்று ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர். 49 குடும்பங்களுக்கு சொந்தமான …
Read More »இணைந்து செயற்படத் தயாரா? பேஸ்புக்கில் மனோ தமிழ்க் கூட்டமைப்பிற்கு அழைப்பு
இணைந்து செயற்படத் தயாரா? பேஸ்புக்கில் மனோ தமிழ்க் கூட்டமைப்பிற்கு அழைப்பு நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் தமிழ் கட்சிகள் அனைத்து தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவத தொடர்பான தனது யோசனைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரை எவ்வித பதிலையும் வழங்கவிவில்லை என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் முற்போக்குக் …
Read More »இராணுவத்தை வைத்திருக்கவா உயிர் அச்சுறுத்தல் நாடகம் – சி.வி.விக்னேஸ்வரன்
இராணுவத்தை வைத்திருக்கவா உயிர் அச்சுறுத்தல் நாடகம் – சி.வி.விக்னேஸ்வரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தரன் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் கொலை அச்சுறுத்தல் தொடர்பில் பல்வேறு கோணங்களில் நாளாந்தம் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்வதற்கான திட்டம், பிரான்சில் தீட்டப்பட்டதாக கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலிகள் இயக்க …
Read More »பொது மக்களை நேரில் சந்தித்துப் பேசாத சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார்
பொது மக்களை நேரில் சந்தித்துப் பேசாத சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார் பொதுமக்கள் முன்பாக எந்த பொதுக்கூட்டத்திலும் பேசாமல், மக்களை ஒரு முறை கூட நேரில் சந்தித்துப் பேசாத சசிகலா தமிழக முதல்வராக பதவியேற்க உள்ளார். ஜெயலலிதா மறைந்து சரியாக இரண்டாவது மாதங்கள் ஆன நிலையில் தமிழக முதல்வராக சசிகலா தேர்தெடுக்கப்பட்டுள்ளார் . கடந்த டிசம்பர் 5ஆம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் …
Read More »