மர்மம் நிறைந்த மார்ச் பொறுப்புக்கூறல் என்ற விடயத்தில் இலங்கை அரசின் நகர்வுகள் நம்பகத்தன்மை வாய்ந்ததாக உள்ளதா அல்லது முன்னைய அரசுகள்போன்று பொறுப்புக்கூறல் என்ற விடயத்தில் இருந்து இலங்கை அரசு நழுவப் போகின்றதா என விடை தெரியாத கேள்விகள் பல கோணங்களில் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளதுடன், நல்லாட்சி அரசு தனது இராஜதந்திரத்தின் மூலம் மனிதவுரிமைகள் பேரவையில் தனக்குச் சாதகமான ஒரு நிலைøயை தோற்றுவித்துக்கொள்ள பல்வேறு பிராச்சித்தங்களை மேற்கொண்டுள்ளமை வெளிப்படையாக விளங்குகின்றது.
Tag: sports news in tamil
3-ம் உலகப்போர் மூளும் அபாயம்
3-ம் உலகப்போர் மூளும் அபாயம் அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்பின் நடவடிக்கையால் மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் உள்ளதாக அமெரிக்க தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
சுமந்திரனை கொலை செய்ய சதி மன்னாரில் மற்றொருவர் கைது
சுமந்திரனை கொலை செய்ய சதி மன்னாரில் மற்றொருவர் கைது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்ய முயற்சித்தார் என்ற குற்ற ச்சாட்டில், மற்றொரு சந்தேக நபர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்துக்கு பயங்கர வாத தடுப்பு பிரிவினர் நேற்று அறிவித்துள்ளனர்.
எண்ணெய் படலத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம்
எண்ணெய் படலத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் சென்னை கடற்கரை பகுதிகளில் மிதக்கும் எண்ணெய் படலத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.
பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக மன்மோகன்சிங் குற்றசாட்டு!
பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக மன்மோகன்சிங் குற்றசாட்டு! மத்திய பாஜக அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. டெல்லியில் ‘பொருளாதார உண்மை நிலை’ என்ற பெயரிலான புத்தக்கத்தை முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன்சிங் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார். நாட்டின் தற்போதைய பொருளாதார […]
வி.கே. சசிகலா நாளை அதிமுக எம்பிக்களை சந்திக்கிறார் !
வி.கே. சசிகலா நாளை அதிமுக எம்பிக்களை சந்திக்கிறார் ! மத்திய பட்ஜெட் குறித்து அதிமுக எம்பிக்களின் ஆலோசனை கூட்டம், சென்னையில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாடளுமன்ற கூட்ட தொடரில் அதிமுக செயல்பாடு குறித்து அக் கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர்களுடன், பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அதிமுக எம்.பிக்கள் எவ்விதம் செயல்பட வேண்டும் என்பது குறித்து […]
மலசலகூடங்களை கட்டுவதால் நல்லிணக்கம் ஏற்படாது
மலசலகூடங்களை கட்டுவதால் நல்லிணக்கம் ஏற்படாது இலங்கை அரச படைகளை நோக்கி, இயக்கங்கள் துப்பாக்கிகளைத் தூக்குவதற்கு முன்னரே அரச படைகளும் குண்டர்களும் அப்பாவித் தமிழ் மக்களை இன்னலுறச் செய்து வந்ததாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் குறிப்பிட்டு ள்ளார். இரக்கமின்றிச் சுட்டும், குத்தியும் கொன்றதனாலேயே வடமாகாண சபை இனப் படுகொலை சம்பந்தமான பிரேரணையை ஏகமனதாக 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி இயற்ற வேண்டி வந்ததாகவும் அவர் […]
யாழ்.நல்லூரில் மர்மக்கும்பல் இளைஞர்கள் மீது வாள்வெட்டு
யாழ்.நல்லூரில் மர்மக்கும்பல் இளைஞர்கள் மீது வாள்வெட்டு யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி வீதியில் உள்ள கடையொன்றினுள் இன்று இரவு 7.15 மணியளவில் நுழைந்த இனந்தெரி யாத பத்துப்பேர் அடங்கிய கும்பல் கடையில் வேலை செய்யும் இரு இளைஞர்களை வாளால் வெட்டியதுடன் கடையை யும் தீயிட்டு கொழுத்தி உள்ளனர். இச் சம்பவத்தில் 24 வயதுடைய கஜலக்சன் மற்றும் 20 வயதுடைய அஜித் என்பவர்களே வாள் வெட்டுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். […]
இஸ்லாமியர்களுக்கு தடை விதித்த சில மணிநேரத்தில் அமெரிக்காவில் நடந்தேறிய கொடூரம்!
இஸ்லாமியர்களுக்கு தடை விதித்த சில மணிநேரத்தில் அமெரிக்காவில் நடந்தேறிய கொடூரம்! அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இஸ்லாமிய நாடுகள் சிலவற்றுக்கு தடை விதித்த சில மணிநேரத்தில் மசூதி ஒன்றிற்கு தீ வைத்து கொளுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவுக்கு எச்சரிக்கை.. சக்தி வாய்ந்த போர் கப்பலை அனுப்பிய பிரித்தானிய பிரதமர்
ரஷ்யாவுக்கு எச்சரிக்கை.. சக்தி வாய்ந்த போர் கப்பலை அனுப்பிய பிரித்தானிய பிரதமர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் ஆகியோர் உக்ரைன் விவகாரம் குறித்து விவாதித்த காரணத்தினால் பிரித்தானிய பிரதமர் தெரசா மே முதல் முறைய தங்கள் நாட்டின் சக்தி வாய்ந்த போர்க்கப்பல் ஒன்றை கருங்கடல் பகுதிக்கு அனுப்பி வைத்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.




