Tag: sports news in tamil

பிரதமர் மோடி

பிரதமர் மோடி சர்வதேசப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்யா செல்கிறார்

சர்வதேசப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ள ரஷ்யா செல்கிறார் பிரதமர் மோடி   ரஷ்யாவில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள சர்வதேசப் பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக ரஷ்யாவில் ஜூன் மாதம் செல்ல உள்ளார். சிறப்பு விருந்தினராக.. இதுதொடர்பாக இந்திய வெளியுறவு துறை செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்ததாவது: வரும் ஜூன் மாதம் ரஷ்யாவில் சர்வதேசப் பொருளாதார மாநாடு நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர […]

முதல்வர் பன்னீர்செல்வத்தை

முதல்வர் பன்னீர்செல்வத்தை, ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ பட்டம் தந்த எம்.எல்.ஏ.

முதல்வர் பன்னீர்செல்வத்தை, ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ பட்டம் தந்த எம்.எல்.ஏ.   புகழ்ச்சி: சட்டசபையில், அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் பேசும் போது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அ.தி.மு.க., பொதுச்செயலர் சசிகலா ஆகியோரை புகழ்ந்து பேசுகின்றனர். சிலர், அவர்கள் இருவரை புகழ்வதுடன், முதல்வர் பன்னீர்செல்வத்தையும் புகழ்கின்றனர். ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ நேற்றைய கேள்வி நேரத்தின் போது, அ.தி.மு.க., – தென்னரசு பேசும் போது, ஜெயலலிதா, சசிகலா ஆகியோரை புகழ்ந்து விட்டு, ‘ஜல்லிக்கட்டு நாயகன் முதல்வரை […]

முன்னாள் மத்திய மந்திரி அகமது

முன்னாள் மத்திய மந்திரி அகமதுவின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம்

முன்னாள் மத்திய மந்திரி அகமதுவின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம்   முன்னாள் மத்திய மந்திரி அகமதுவின் உடல் அவரது சொந்த ஊரான கேரள மாநிலம் கண்ணூரில் இன்று முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. கேரள மாநிலம் மலப்புரம் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான அகமது (வயது78), நேற்று முன்தினம் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது திடீரென மயங்கி விழுந்தார். டெல்லியில் உள்ள ஆஸ்பத்திரியில் […]

தேர்தலின்போது அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளுக்கு எதிரான வழக்கு

தேர்தலின்போது அரசியல் கட்சிகள் இலவச அறிவிப்புகளுக்கு எதிரான வழக்கு அரசியல் கட்சிகள் இலவசங்கள் அறிவிப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தேர்தலின் போது அரசியல் கட்சிகள் இலவசங்களை அறிவிப்பது வாடிக்கையான ஒன்றாகும். தற்போது உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தல்களிலும் இலவசங்களை அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன. இந்த […]

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மக்களோடு பொது விருந்தில் பங்கேற்றார்

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மக்களோடு பொது விருந்தில் பங்கேற்றார்   உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநில சட்ட்சபைகளுக்கான தேர்தல் வரும் 4-ம் தேதி முதல் தொடங்குகிறது. உத்தரப்பிரதேசத்தில் ஏழு கட்டங்களாகவும் மற்ற மாநிலங்களில் ஒரே கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது. பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சி, மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் மொத்தமுள்ள 117 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் […]

மதுரை கலெக்டருக்கு

மதுரை கலெக்டருக்கு 6 வாரம் சிறை தண்டனை : மேலூர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை கலெக்டருக்கு 6 வாரம் சிறை தண்டனை : மேலூர் நீதிமன்றம் உத்தரவு   மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டம்பட்டியை சேர்ந்த உசேன் முகமது, ஜவஹர் அலி ஆகியோர் தங்களது நிலத்தை அளந்து பிரிப்பது தொடர்பாக மேலூர் தாசில்தார் மற்றும் மதுரை கலெக்டர் அலுவலகத்தை அணுகியுள்ளார் . ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதுரை ஐகோர்ட்டில் வழக்க டரப்பட்டது. ஐகோர்ட் உரிய நடவடிக்கை எடுக்க 2த்தரவிட்டது. அப்பொழுதும் நடவடிக்கைஎடுக்கபடவில்லை. […]

ஜெயலலிதா

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும்: அ.தி.மு.க. எம்.பி. பேச்சு

ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும்: அ.தி.மு.க. எம்.பி. பேச்சு   பாராளுமன்றக் கூட்டத் தொடரின் முதல் நாளில் குடியரசுத் தலைவர் உரையாற்றினார். நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.பி. அகமது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மக்களவை இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநிலங்களவை இன்று நடைபெற்றது. இந்நிலையில், அ.தி.மு.க. எம்.பி. விஜிலா சத்யானந்த்  மாநிலங்களவையில் இன்று ஜீரோ அவரில் ஒரு பிரச்சனையை எழுப்பினார். […]

தினேஷ் குணவர்தன

யாழில் அமைக்கப்பட்டுள்ள கொன்சியூலர் அலுவலகம் நாட்டிற்கு பேராபத்து

யாழில் அமைக்கப்பட்டுள்ள கொன்சியூலர் அலுவலகம் நாட்டிற்கு பேராபத்து   வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் அலுவலகமொன்று யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மஹிந்த அணி, இது நாட்டிற்கு அச்சுறுத்தலான விடயமென குறிப்பிட்டுள்ளது. கொழும்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இலங்கை அரசை பிரதிநிதித்துப்படுத்தியே கொன்சியூலர் அலுவலகம் அமைக்கப்படுகிறது. அவ்வாறான நிலையில், நாட்டிற்குள் கொன்சியூலர் அலுவலகத்தை அமைத்தமை விதிமுறைகளை மீறும் செயலென […]

ஜனாதிபதி ட்ரம்ப்

நூற்றாண்டுகளில் ஏற்படும் மாற்றம் உலகிற்கு தர்மசங்கடம்

நூற்றாண்டுகளில் ஏற்படும் மாற்றம் உலகிற்கு தர்மசங்கடம் உலகில் ஜனநாயக வழியில் நடைபெறும் தேர்தல்களும், அவற்றின் முடிவுகளும், அதிருப்தியை ஏற்படுத்துவதாக இருக்கும். அதை வரலாற்று ரீதியில் உணர்ந்தும் இருக்கிறோம். அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8ம் திகதி நடந்த ஜனாதிபதி தேர்தலும் அதன் முடிவுகளும், அமெரிக்காவை மட்டுமல்ல, உலக நாடுகளையே அதிர வைத்திருக்கிறது. அந்த அதிர்வுகளுக்கு மேலாக, தை மாதம் 20ம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட டொனால்ட் […]

வாகன விபத்தில்

திருகோணமலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு   திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இறால்குளி பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். டிப்பர் ரக வாகனத்துடன் முச்சக்கரவண்டி மோதி இன்று (செவ்வாய்க்கிழமை) குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கிண்ணியாவிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்துடன் மூதூரிலிருந்து கிண்ணியா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று மோதியுள்ளது. இதன் […]