திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ள மூத்த தலைவர் முகுல் ராய், எம்.பி. பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார். மேற்கு வங்காளம் மாநிலத்தை ஆட்சி செய்யும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் முகுல் ராய். பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துவரும் இவர், மம்தா பானர்ஜிக்கு அடுத்தபடியாக துணைத்தலைவராகவும் பதவிவகித்தார். அக்கட்சியின் இரண்டாவது தலைவராக மதிக்கப்பட்டு வந்தார். சமீப காலமாக பா.ஜ.க. …
Read More »