Sunday , May 19 2024
Home / Tag Archives: news in (page 31)

Tag Archives: news in

இராணுவ முகாமை முற்றுகையிட்ட கேப்பாபுலவு மக்கள்

கேப்பாபுலவு மக்கள்

இராணுவ முகாமை முற்றுகையிட்ட கேப்பாபுலவு மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள கேப்பாபுலவு கிராம சேவையாளர் பிரிவின் பிலவுக்குடியிருப்பு காணியை மீள வழங்கும் திகதி அறிவுக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என தெரிவித்து இரண்டாவது நாளாகவும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் அங்குள்ள விமானப்படையினர் தாம் கூடியிருந்த இடத்திலிருந்த மின்விளக்குகளை இடையிடையே ஒளிரவிடுவதும் அணைப்பதுமாக இருந்ததாககவும் மின்குமிழ் அணைக்கப்பட்ட …

Read More »

சைட்டம் குறித்து கடும் முடிவுகளை எடுக்க இன்று கூடுகிறது மருத்துவ சங்கம்

சைட்டம்

சைட்டம் குறித்து கடும் முடிவுகளை எடுக்க இன்று கூடுகிறது மருத்துவ சங்கம் மாலம்பே தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்ற மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் இன்றைய கூடி கடுமையான முடிவுகளை எடுக்க இருப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. மாலம்பே தனியார் மருத்துவ பல்கலைக்கழகம் (சைட்டம்)தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை மனு தொடர்பில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் சைட்டம் தனியார் மருத்துவ …

Read More »

புலம்பெயர்வாளர்களுக்கு ஆப்படிக்கும் டொனால்ட் ட்ரம்ப்!

டொனால்ட் ட்ரம்ப்

புலம்பெயர்வாளர்களுக்கு ஆப்படிக்கும் டொனால்ட் ட்ரம்ப்! நூற்றாண்டுகளில் ஏற்படும் மாற்றங்களில் 21ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மாற்றம் உலக வரலாற்றில் ஒரு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Read More »

மூழ்குகின்ற அரச கப்பலில் ஏறமாட்டாராம் கருணா

கருணா

மூழ்குகின்ற அரச கப்பலில் ஏறமாட்டாராம் கருணா எந்தச் சூழ்நிலையிலும் ஐக்கிய தேசியக் கட்சியுடனோ, அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடனோ இணைந்து செயற்ப டமாட்டேன் என்று கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Read More »

மர்மம் நிறைந்த மார்ச்

மர்மம் நிறைந்த மார்ச்

மர்மம் நிறைந்த மார்ச் பொறுப்புக்கூறல் என்ற விடயத்தில் இலங்கை அரசின் நகர்வுகள் நம்பகத்தன்மை வாய்ந்ததாக உள்ளதா அல்லது முன்னைய அரசுகள்போன்று பொறுப்புக்கூறல் என்ற விடயத்தில் இருந்து இலங்கை அரசு நழுவப் போகின்றதா என விடை தெரியாத கேள்விகள் பல கோணங்களில் தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளதுடன், நல்லாட்சி அரசு தனது இராஜதந்திரத்தின் மூலம் மனிதவுரிமைகள் பேரவையில் தனக்குச் சாதகமான ஒரு நிலைøயை தோற்றுவித்துக்கொள்ள பல்வேறு பிராச்சித்தங்களை மேற்கொண்டுள்ளமை வெளிப்படையாக விளங்குகின்றது.

Read More »

3-ம் உலகப்போர் மூளும் அபாயம்

3-ம் உலகப்போர்

3-ம் உலகப்போர் மூளும் அபாயம் அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றுள்ள டொனால்டு டிரம்பின் நடவடிக்கையால் மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் உள்ளதாக அமெரிக்க தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.

Read More »

சுமந்திரனை கொலை செய்ய சதி மன்னாரில் மற்றொருவர் கைது

சுமந்திரனை கொலை

சுமந்திரனை கொலை செய்ய சதி மன்னாரில் மற்றொருவர் கைது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்ய முயற்சித்தார் என்ற குற்ற ச்சாட்டில், மற்றொரு சந்தேக நபர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்துக்கு பயங்கர வாத தடுப்பு பிரிவினர் நேற்று அறிவித்துள்ளனர்.

Read More »

எண்ணெய் படலத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம்

அமைச்சர் ஜெயக்குமார்

எண்ணெய் படலத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் சென்னை கடற்கரை பகுதிகளில் மிதக்கும் எண்ணெய் படலத்தால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

Read More »

பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக மன்மோகன்சிங் குற்றசாட்டு!

பொருளாதார நிலை மன்மோகன்சிங்

பொருளாதார நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக மன்மோகன்சிங் குற்றசாட்டு! மத்திய பாஜக அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. டெல்லியில் ‘பொருளாதார உண்மை நிலை’ என்ற பெயரிலான புத்தக்கத்தை முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன்சிங் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார். நாட்டின் தற்போதைய பொருளாதார …

Read More »

வி.கே. சசிகலா நாளை அதிமுக எம்பிக்களை சந்திக்கிறார் !

வி.கே. சசிகலா

வி.கே. சசிகலா நாளை அதிமுக எம்பிக்களை சந்திக்கிறார் ! மத்திய பட்ஜெட் குறித்து அதிமுக எம்பிக்களின் ஆலோசனை கூட்டம், சென்னையில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நாடளுமன்ற கூட்ட தொடரில் அதிமுக செயல்பாடு குறித்து அக் கட்சியின் நாடளுமன்ற உறுப்பினர்களுடன், பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா நாளை ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் அதிமுக எம்.பிக்கள் எவ்விதம் செயல்பட வேண்டும் என்பது குறித்து …

Read More »