Friday , June 14 2024
Home / Tag Archives: lorry

Tag Archives: lorry

சாலையில் கொட்டிய 12 டன் சாக்லேட் திரவம்

போலந்து நாட்டில் 12 டன்கள் சாக்லேட் திரவத்தை ஏற்றி கொண்ட சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென விபத்துக்குள்ளாகியதால் அதில் இருந்த சாக்லேட் திரவங்கள் சாலையில் கொட்டியது. இதனால் அந்த பகுதியில் உள்ள சாலை முழுவதும் சாக்லேட் திரவத்தால் சூழப்பட்டது. விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புப்படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப்பணி குறித்து ஆலோசித்து வருகின்றனர். இந்த சாலையில் கொட்டிய சாக்லேட் திரவங்களை அகற்றி பின்னர் இந்த …

Read More »

கென்யாவில் பேருந்து மீது லாரி மோதல்; 30 பேர் பலி

கென்யா நாட்டில் பேருந்து மீது லாரி மோதி விபத்திற்குள்ளான சம்பவத்தில் 30 பேர் இன்று உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர் கென்யா நாட்டில் பசியா பகுதியில் இருந்து பேருந்து ஒன்று பயணிகளுடன் நகுரு-எல்டோரெட் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் அதிகாலை 3 மணியளவில் நகுரு பகுதியில் இருந்து வந்த லாரி ஒன்றின் மீது பேருந்து மோதி விபத்திற்குள்ளானது. இந்த சம்பவத்தில் இரு வாகனங்களின் ஓட்டுனர்கள் மற்றும் …

Read More »