Today rasi palan | இன்றைய ராசிபலன் 17.09.2019 மேஷம்: ராசிக்குள் சந்திரன்நுழைவதால் ஓய்வெடுக்கமுடியாதபடி வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும். மற்றவர்களுக்காக உதவி செய்யப் போய் உபத்திரவத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள். ரிஷபம்: பழைய கசப்பான சம்பவங்களை பேசிக் கொண்டிருக்க வேண்டாம். உறவினர், நண்பர்கள் சிலர் பணம் கேட்டுதொந்தரவு தருவார்கள். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது …
Read More »