ரஜினியின் பேட்ட, அஜித்தின் விஸ்வாசம் இரண்டு படங்களுமே ஹிட் வரிசையில் உள்ளது. இதுவரை நாமும் இப்படங்களின் வெற்றி குறித்து தினமும் அப்டேட்டுகள் கொடுத்துக் கொண்டே வருகிறோம். இப்போதும் அப்படி விஷயத்தை தான் பார்க்க இருக்கிறோம். இன்றோடு 30வது நாளை எட்டியுள்ள இந்த இரண்டு படங்களும் 29 நாளில் சென்னையில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற விவரம் இதோ, பேட்ட- ரூ. 15.22 கோடி விஸ்வாசம்- ரூ. 12.74 கோடி
Read More »பேட்ட, விஸ்வாசம் கோயமுத்தூரில் மட்டும் இத்தனை கோடி வசூலா!
பேட்ட, விஸ்வாசம் இந்த இரண்டு படங்களும் உலகம் முழுவதும் வசூல் சாதனை செய்து வருகின்றது. இப்படங்கள் இதுவரை தமிழ் சினிமா கண்டிராத வசூலை கொடுத்துள்ளதாக அனைத்து விநியோகஸ்தர்களும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் ராம் சமீபத்தில் ஒரு நிகழ்வில், தான் பேரன்பு படம் ரிலிஸின் போது கோயமுத்தூரில் இருந்ததாகவும், அப்போது படங்கள் பற்றி விசாரித்ததாகவும் கூறியுள்ளார். அதில் ஒரு விநியோகஸ்தர்கள் ‘சார் இந்த இரண்டு படங்களும் கடந்த 15 நாட்களில் …
Read More »ஏழு வருடங்களுக்கு முன் வைரமுத்து செய்த திருட்டுத்தனம் அம்பலமானது…
கவிதைகளில், சினிமா பாடல்கள் எழுதுவதில் கவிஞர் வைரமுத்துவின் மேதமை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. ஆனால் அவருடைய கேரக்டர்? ..சினிமாவில் அவரிடம் நெருங்கிப்பழகியவர்களுக்குத்தான் தெரியும் வைரமுத்துவின் இன்னொரு மட்டமான பக்கம். அதிலும் தற்புகழ்ச்சியில் அவருக்கு இணை யாருமே இல்லை கவிதைகளில், சினிமா பாடல்கள் எழுதுவதில் கவிஞர் வைரமுத்துவின் மேதமை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. ஆனால் அவருடைய கேரக்டர்? சினிமாவில் அவரிடம் நெருங்கிப்பழகியவர்களுக்குத்தான் தெரியும் வைரமுத்துவின் இன்னொரு மட்டமான பக்கம். அதிலும் தற்புகழ்ச்சியில் அவருக்கு இணை …
Read More »