Rasi palan Tamil | இன்றைய ராசிபலன் 03.01.2020 மேஷம்: சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். உடன் பிறந்தவர்களால் அலைச்சல் வீண் செலவுகள் வந்து போகும். தாழ்வு மனப்பான்மை வந்து நீங்கும். உடல்நலத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள். ரிஷபம்: சின்ன சின்ன சந்தர்ப்பங் களையும் வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். பெற்றோ …
Read More »