ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, அதிமுகவில் இன்னும் பல மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெ.வின் மறைவிற்கு பின் அதிமுகவை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பாஜக தலைமையிலான மத்திய அரசு, எடப்பாடி-ஓபிஎஸ் ஆகியோரை கையில் போட்டுக்கொண்டு, தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைக்க திட்டம் தீட்டியது. அதற்காகவே, இரட்டை இலை சின்னமும் முடக்கப்பட்டு, அதன் பின் அது எடப்பாடி-ஓபிஎஸ் அணிக்கு வழங்கப்பட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எப்படியும் அதிமுகவே வெற்றி …
Read More »திமுகவை ம.ந.கூட்டணியாக மாற்றிய திருமா
நடந்து முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுக தோல்வியடைந்தது மட்டுமல்லாமல் படுதோல்வியடைந்து டெப்பாசிட் தொகையை இழந்தது. திமுகவின் இந்த தோல்வி அரசியல் வட்டாரத்தில் யாரும் எதிர்பார்க்காதது. ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்டு கட்சிகள் என பல கட்சிகள் ஆதரவு தெரிவித்தது. இருந்தாலும் திமுகவால் டெப்பாசிட்டை கூட தக்கவைக்க முடியவில்லை. இந்நிலையில் திருமாவளவன் திமுக கூட்டணியில் இணைந்ததால் அது மக்கள் நல கூட்டணியை போல தோல்வி …
Read More »