பிக்பாஸ் வீட்டில் அடுத்தடுத்து திருப்பங்கள் பல இருக்கின்றன. கடந்த முறை பிக்பாஸ் வீட்டில் ஆண் போட்டியாளர்கள் அதிகம் இருந்தார்கள். இம்முறை பெண் போட்டியாளர்கள் தான் அதிகம். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு புதிய புரொமோ வந்துள்ளது. அதில் ஜனனி, பாலாஜியிடம் ஒரு வேண்டுகோள் விடுகிறார். அதாவது தான் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் நீங்கள் மொட்டை அடிக்க வேண்டும் என்கிறார். இதனை கேட்டு ஷாக் ஆன பாலாஜி சில யோசனைகளுக்கு பிறகு …
Read More »ஐஸ்வர்யாவை கதறவிட்ட விஜயலட்சுமி- எப்படி அழ வைக்கிறார் பாருங்கள்
பிக்பாஸ் வீடு மீண்டும் சண்டை, சச்சரவு நிறைந்து காணப்படுகின்றது. அதற்கு முக்கிய காரணம் விஜயலட்சுமி வருகை தான். ஆம், விஜயலட்சுமி வந்ததில் இருந்தே சண்டைகள் வெடித்து வருகின்றது, அவர் வந்த முதல் நாளில் இருந்து ஐஸ்வர்யாவை தான் சீண்டி வருகின்றார். இன்று இவர் ஐஸ்வர்யாவிடம் ‘தமிழ் மக்கள் எல்லோரையும் அரவணைப்பார்கள், ஆனால், முட்டாள் இல்லை’ என திட்டினார். இதன் பிறகு ஐஸ்வர்யா, யாஷிகாவிடம் சென்று நடந்ததை கூறி அழுதேவிட்டார், ஆனால், …
Read More »இப்போ கூட பொய்தானா! ஐஸ்வர்யாவின் பொய்யை பொது மேடையில் அம்பலமாக்கிய அம்மா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் ஒரு போட்டியாளர் தான் ஐஸ்வர்யா தத்தா. அவரின் மீது பலரும் சின்னக்குழந்தை என அன்பு வைத்திருந்தார்கள். ஆனால் அவர் பலருக்கும் கோபம் வரும்படியாக செய்துவிட்டார். ராணி மகா ராணி டாஸ்க்கில் அவர் நடந்து கொண்ட விதமும், பாலாஜி மீது குப்பை கொட்டியது ரசிகர்கள் பலருக்கும் அதிர்ச்சி தான். கடைசியில் வெறுப்பில் தான் அப்படி நடந்து கொண்டதாக ஒத்துக்கொண்டார். இந்நிலையில் கடந்த வாரத்தில் அவர் தன் மீது …
Read More »இன்றைய பிக்பாஸில் இவர் தான் எலிமினேஷனா? ரசிகர்களே ஷாக்
பிக்பாஸ்-2 தற்போது தான் ரசிகர்கள் மத்தியில் சூடுப்பிடித்துள்ளது. ஏனெனில் இன்னும் ஒரு மாதத்தில் இந்த போட்டி முடியவுள்ளது, அதனால், யார் வின்னர் என்பதை பார்க்க மக்கள் ஆர்வமுடன் இருக்கின்றனர். அந்த வகையில் வாரம் தோறும் ஒருவர் எலிமினேஷன் ஆகி வருகின்றனர், அந்த வகையில் இந்த வாரம் டேனியல் தான் எலிமினேஷன் என்று ஒரு செய்தி கசிந்துள்ளது. இது ரசிகர்களுக்கே ஷாக் தான், ஏனெனில் டேனியல் மிகவும் சுறுசுறுப்பான ஆள், அவரால் …
Read More »பிக்பாஸ் பாலாஜியின் உண்மையான சுயரூபம் இதுதான்! உண்மைகளை சொன்ன பிரபலம்
பிக்பாஸ் வீட்டில் தற்போது போட்டியாளராக இருப்பவர் தாடி பாலாஜி. இவரின் மனைவி நித்யாவும் அந்நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக இருந்து சில வாரங்களில் வெளியேறினார். பிரிந்து வாழும் இவர்கள் சேர்ந்து வாழ வேண்டும் என பலரும் விரும்புகிறார்கள். அண்மையில் பிக்பாஸ் வீட்டிற்குள் தன் மகளுடன் பாலாஜியை சந்திக்க நித்யா வந்திருந்தார். விரைவில் சேருவோம் என நல்லவிதமாக சொல்லிவிட்டு சென்றார். இந்நிலையில் பாலாஜியுடன் பல நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்த சேது பாலாஜி பற்றி …
Read More »பிக்பாஸில் காதல் தோல்வி பற்றி பேசிய ஜனனி ஐயர்! அவரை காதலித்து ஏமாற்றியது யார்?
நடிகை ஜனனி ஐயர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக உள்ளார். அவர் இன்று தன் காதல் தோல்வி பற்றி முதல் முறையாக பேசினார். ஜனனி ஐயரை சென்ற வருடம் அவரின் காதலர் விட்டுவிட்ட சென்றுவிட்டாராம். காரணம் பணம் தான். அவரின் ஸ்டேட்டஸுக்கு ஜனனி குடும்பம் செட் ஆகாது என கூறி பிரேக்அப் செய்துவிட்டாராம். “அவர் இப்படி சொன்னதால் எனக்கு வெறி வந்தது இன்னும் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று. தைரியம் இல்லாத …
Read More »சிம்பு கடும் அப்செட், பிராச்சி சமாதானம் ஆனாரா? – மஹத் கொடுத்த பேட்டி
நடிகர் மஹத் யாஷிகாவை காதலிப்பதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்ததால் அவருடன் பிரேக் அப் செய்வதாக அவரின் காதலி பிராச்சி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இந்நிலையில் தற்போது பிக்பாஸில் இருந்து வெளியில் வந்துள்ள நடிகர் மஹத் பிராச்சியை பேசி சமாதானம் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். “அந்த பதிவு பற்றி பிராச்சி என்னிடம் கூறினார். நான் இல்லாத நேரத்தில் அவர் கோபத்தில் எடுத்த முடிவு அது. நான் அவரிடம் பேசிய …
Read More »மாட்டிக்கொண்ட சென்ட்ராயன்! மொத்த பேரும் அவரை என்ன செய்கிறார்கள் பாருங்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சி 75 நாட்களை கடந்துவிட்டது. இன்னும் சில வாரங்களில் இறுதியை எட்டவிருக்கிறது. இதில் 7 பேர் வெளியேறிவிட்டனர். உள்ளிருப்பவர்களை காண போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்து போகிறார்கள். அழுகையும், பாசப்போராட்டமாக கடந்த சில நாட்கள் இருந்துவருகிறது. இதில் சென்ட்ராயனை பலரும் வெகுளி, பாவம் என சொல்லி வந்தாலும் அவருக்கு ரசிகர்கள் ஆதரவு இருக்கிறது. இந்நிலையில் பந்து டாஸ்க் விசயத்தில் அவரை அத்தனை பேரும் கார்னர் செய்கிறார்கள். விஜயலட்சுமி, ஜனனி, பாலாஜி …
Read More »தாடி பாலாஜியிடம் மன்னிப்பு கேட்டு கண்ணீர் சிந்திய நித்யா
பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ள போட்டியாளர்களை பார்ப்பதற்கு அவர்களது குடும்பத்து உறவினர்கள் ஒவ்வொருவராக அழைத்து வரப்படுகின்றனர். அதில் ஒரு போட்டியாளரான பாலாஜிக்கு அவரது மனைவி நித்யா, யாருடைய முகத்துக்கு பின்னால் பேசுவதை நிறுத்துங்கள் என்றும் நான் உங்களது தோழி மட்டுமே என கூறியிருந்தார். இதனை படித்து பாலாஜியின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது. இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் தனது குழந்தையோடு தாடி பாலாஜியை பார்க்க சென்ற நித்யா, பாலாஜியை பார்த்தவுடன் …
Read More »பிக்பாஸ் மஹத்துக்கு நேர்ந்த பரிதாபம்! செம அடி வாங்கிய அவலம் – விரட்டி விரட்டி அடித்த பெண்!
பிக்பாஸில் இருந்து கடந்த வாரம் எலிமினேட் ஆனவர் மஹத். வீட்டில் பல சில்மிஷங்களை செய்ததால் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் வெளியே வந்த அவரை சிம்பு உள்பட அவரது நண்பர்கள் சேர்ந்து நேற்று முந்தினம் செம அடி கொடுத்தனர். அதெல்லாம் போதாதென்று இன்று ஏற்கனவே எலிமினேட்டாகி இருந்த பாடகி NSK ரம்யா அவரது பங்கிற்கு மஹத்தை அடி வெளுத்து வாங்கியுள்ளார். இதனை ரம்யா தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். …
Read More »