Thursday , August 21 2025
Home / Tag Archives: bigg boss twitter tamil (page 3)

Tag Archives: bigg boss twitter tamil

இதுவும் டிராமாவா? ஐஸ்வர்யா-யாஷிகா சண்டையை விமர்சித்த பிக்பாஸ் போட்டியாளர்

பிக்பாஸ் வீட்டில் இதுநாள் வரை தோழிகளாக இருந்துவந்த ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் இன்று சண்டை போட்டுக்கொண்டனர். இது மற்ற போட்டியாளர்களுக்கே மிக ஆச்சர்யமாக இருந்தது. ஐஸ்வர்யா தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசிவந்ததால் பிக்பாஸ் வீட்டில் சைரன் ஒலித்தது. 5 போட்டியாளர்கள் நீச்சல் குளத்தில் குதிக்க வேண்டும் என்பது விதி என்றாலும் ஐஸ்வர்யாவுக்காக குதிக்க யாரும் வரவில்லை. இது தொடர்பாக யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா இடையே வாக்குவாதம் நடந்தது. இருவரும் மிக சத்தமாக கத்தி …

Read More »

பிக்பாஸிஸ் வெடித்த எதிர்பாராத மோதல்! கோபத்தில் ஆவேசம் – கடும் சண்டையால் அதிர்ச்சியான சகபோட்டியாளர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது நிறைவை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இதில் தற்போது ஐஸ்வர்யா, ரித்விகா, ஜனனி, யாஷிகா, பாலாஜி, மும்தாஜ், விஜய லட்சுமி, செண்ட்ராயன் என பலர் இருக்கிறார்கள். இந்த வீட்டில் ஐஸ்வர்யா மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர், கோபமானவர் என அப்பட்டமாக தெரிந்தது. பாலாஜி மீது குப்பை கொட்டிய விச்யம் பெரும் சர்ச்சையானது. அதற்காக அவரும், அவரின் அம்மாவும் மன்னிப்பும் கேட்டார். இந்த வீட்டில் யாஷிகா, ஐஸ்வர்யாவும் நெருங்கிய தோழிகள். தற்போது இருவருக்கும் …

Read More »

ரித்விகாவை அழவைத்த மும்தாஜை மிக மோசமாக விமர்சித்த நடிகை

இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரித்விகாவிற்கு கொடுக்கப்பட்ட டாஸ்க் என்னவென்றால் மும்தாஜை கன்வின்ஸ் செய்து தலைமுடியை பச்சை கலர் அடிக்கவேண்டும் என கூறினர். ஆனால் மும்தாஜ் முடியாது என மறுத்ததால் ரித்விகா எலிமினேஷன் லிஸ்டில் சேர்க்கப்பட்டார். அதற்காக அவர் கண்ணீர் விட்டு அழுதது ரசிகர்கள் மனதை உருக்கியது. இந்நிலையில் மும்தாஜை நடிகை ஆர்த்தி ட்விட்டரில் விமர்சித்துள்ளார். “எல்லாரும் தியாகத்தலைவிகள் #Mumtaz மட்டும் புரட்சித் தலைவி” என அவர் கூறியுள்ளார். https://twitter.com/harathi_hahaha/status/1037742105962078208

Read More »

இணைபிரியா தோழிகளின் பயங்கர மோதல்… ராணியை வீட்டைவிட்டு கிளம்ப சொன்ன யாஷிகா

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்தில் நிகழ்ந்த டாஸ்க்கில் ஒவ்வொருவரும் மற்றவர்களை நாமினேஷனிலிருந்து காப்பாற்றுவதற்கு பல்வேறு தியாகங்களை செய்தனர். இதில் மும்தாஜ் மட்டும் சுயநலமாக நடந்துள்ளது அனைவரையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. ரித்விகாவிற்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்கினை மும்தாஜ் செய்ய மறுத்துவிட்டார். இந்நிலையில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. இதில் விஜயலட்சுமிக்கும், மும்தாஜிற்கும் இடையே கடும் வாக்குவாதம் நிகழ்ந்துள்ளது. https://twitter.com/vijaytelevision/status/1037909249362292736 இணைபிரியா தோழிகளாக இருந்த ஐஸ்வர்யா, யாஷிகா இருவருக்குள்ளும் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் …

Read More »

முடி வெட்டுனா, ஓவியாவாயிடுவாங்களா? ஐஸ்வர்யாவை அழ வைத்த போட்டியாளர்கள்!

பிக்பாஸ்-2 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனால் கொடுக்கப்படும் டாஸ்க்குகளும் போட்டியாளர்கள் இடையே சண்டையும் வலுத்து வருகிறது. அதிலும் புதுசாக வந்துள்ள விஜி, ஐஸ்வர்யாவிடம் சண்டை போடுவதற்கெனவே வந்த மாதிரி உள்ளது. தற்போது விஜியுடன் மற்ற போட்டியாளர்களும் கூட்டாக சேர்ந்து ஐஸ்வர்யாவை அழ வைத்துள்ளனர். குறிப்பாக ஜனனி தான், ஹேர்ஸ்டைல், டிரஸ்ஸிங், பேச்சு எல்லாம் ஓவியா மாதிரி பண்ணா, அவங்களா ஆயிடுவீங்களா, உனக்கு ஆர்மி, சினிமாவுல படம்லாம் கேட்குதா …

Read More »

செண்ட்ராயனுடன் மோதலில் இறங்கும் மும்தாஜ், மற்றவர்கள் வேடிக்கை

https://youtu.be/V8maW0rK4zs

Read More »

மகள் போல் பார்த்த பாலாஜிக்கு ஜனனி கொடுத்த ஷாக் ?

பிக்பாஸ் வீட்டில் அடுத்தடுத்து திருப்பங்கள் பல இருக்கின்றன. கடந்த முறை பிக்பாஸ் வீட்டில் ஆண் போட்டியாளர்கள் அதிகம் இருந்தார்கள். இம்முறை பெண் போட்டியாளர்கள் தான் அதிகம். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு புதிய புரொமோ வந்துள்ளது. அதில் ஜனனி, பாலாஜியிடம் ஒரு வேண்டுகோள் விடுகிறார். அதாவது தான் காப்பாற்றப்பட வேண்டும் என்றால் நீங்கள் மொட்டை அடிக்க வேண்டும் என்கிறார். இதனை கேட்டு ஷாக் ஆன பாலாஜி சில யோசனைகளுக்கு பிறகு …

Read More »

ஐஸ்வர்யாவை கதறவிட்ட விஜயலட்சுமி- எப்படி அழ வைக்கிறார் பாருங்கள்

பிக்பாஸ் வீடு மீண்டும் சண்டை, சச்சரவு நிறைந்து காணப்படுகின்றது. அதற்கு முக்கிய காரணம் விஜயலட்சுமி வருகை தான். ஆம், விஜயலட்சுமி வந்ததில் இருந்தே சண்டைகள் வெடித்து வருகின்றது, அவர் வந்த முதல் நாளில் இருந்து ஐஸ்வர்யாவை தான் சீண்டி வருகின்றார். இன்று இவர் ஐஸ்வர்யாவிடம் ‘தமிழ் மக்கள் எல்லோரையும் அரவணைப்பார்கள், ஆனால், முட்டாள் இல்லை’ என திட்டினார். இதன் பிறகு ஐஸ்வர்யா, யாஷிகாவிடம் சென்று நடந்ததை கூறி அழுதேவிட்டார், ஆனால், …

Read More »