ஊரடங்கு சட்டத்தை கடைபிடிக்க தவறிய 1,589 பேர் கைது! பொலிஸ் ஊரடங்குச்சட்டத்தைமீறிய ஆயிரத்து 589 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 362 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கையில் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் அமுல்படுத்தப்பட்டது. 20/03/2020 மாலை 6 மணி முதல் 23/03/2020 காலை 6 மணிவரையான காலப்பகுதியிலேயே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன. ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கையில் வீதியில் நடமாடியமை, மைதானங்களில் கூடி மது …
Read More »