யாழில் 5 பிள்ளைகளின் தயார் தற்கொலை! சோகத்தில் குடும்பம் லீசிங் நிறுவனத்தின் பணியாளர்கள் இருவர் தரக்குறைவாகப் பேசியதால் மனமுடைந்து போன 5 பிள்ளைகளின் தயார் தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்று விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் தாவடி தெற்கில் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. அதே இடத்தைச் சேர்ந்த சுவிதன் அநுசுயா (வயது-34) என்பவரே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டார். அவருக்கு 5 பிள்ளைகள். …
Read More »