ஊரடங்கை மீறிய மேலும் 288 பேர் கைது! கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணிவரை சுமார் 6 மணித்தியாலங்களில் ஊரடங்கு உத்தரவினை மீறிய 288 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 20 ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதிக்குள் மாத்திரம் 8739 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட …
Read More »