காணியை அடையாளம் காட்டினால் விடுவிப்போம்: இராணுவம் கேப்பாபிலவு விமானப்படை அமைந்துள்ள பகுதியிலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபடும் மக்கள், தமது காணிகளை சரியாக அடையாளம் காட்டுவார்களாயின் அதனை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்ரீலங்கா இராணுவம் அறிவித்துள்ளது. இந்த விடயத்தை கேப்பாப்புலவு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் தொடர்ந்து மக்கள் போராடி வருவதன் பின்னணியில் அரசியல் நோக்கம் இருக்கலாம் என்று ஸ்ரீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரட்ன …
Read More »