மன்னாரில் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்? கொரோனா வைரஸ் பரவிய நாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் வைரஸ் தாக்கமுடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களிற்கான தனிமைப்படுத்தல் முகாமை மன்னாரில் அமைக்க முயற்சி நடப்பதாக வெளியாகும் தகவலையடுத்து, அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தமது பகுதியில் தனிமைப்படுத்தல் முகாமை அமைக்க வேண்டாமென மக்கள் அரசியல், மத பிரமுகர்களை தொடர்பு கொண்டு வலியுறுத்தி வருகிறார்கள். தற்போது செயற்படாமல் உள்ள மன்னார்-தலை மன்னார் பிரதான வீதியில் உள்ள ‘காமன்ஸ்’ …
Read More »அவுஸ்திரேலியா உள்துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ்
அவுஸ்திரேலியா உள்துறை அமைச்சருக்கு கொரோனா வைரஸ் அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதுகுறித்து 49 வயதான உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று காலை விழித்த போது உடல் உஷ்ணம் மற்றும் தொண்டை வலி இருந்தது. உடனே நான் குயின்ஸ்லாந்து சுகாதார துறையை தொடர்பு கொண்டேன், உடனடியாக கொவிட்-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையில் …
Read More »இதுவரை 60 நாடுகளுக்கு பரவிய கொரோனா… பீதியில் உலக மக்கள்!
இதுவரை 60 நாடுகளுக்கு பரவிய கொரோனா… பீதியில் உலக மக்கள்! சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்துள்ள நிலையில் மற்ற நாடுகளில் அது மிக வேகமாக பரவி உலகை அச்சம் அடைய வைத்துள்ளது. அந்தவகையில் தற்போது அது 60-க்கும் அதிகமான நாடுகளில் கொரோனா பரவி உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபெய் மாகாணம் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா மிக வேகமாக பரவி சீனா முழுவதும் பாதிப்பை …
Read More »