15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த (21 வயது) இளைஞரான முச்சக்கரவண்டி சாரதியை பிணையில் செல்ல அனுமதித்த கண்டி நீதிமன்ற நீதிவான் விசாரணையை பிறிதொரு தினத்திற்கு ஒத்திவைத்தார். தலாத்து ஓயா பொலிஸாரே சந்தேகத்தின் பேரில் இவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். தலாத்து ஓயா பொலிஸ் பிரதேசத்தைச் சேர்ந்த முச்சக்கர வண்டிசாரதி 15 வயது சிறுமி ஒருவருடன் நீண்டகாலமாக காதல் கொண்டிருந்துள்ளார். இருவரும் மிக நெருக்கமாக பழகிவந்த …
Read More »