வங்காள தேசத்தில் 14 வயது சிறுமிகளுக்கு திருமணம்: குழந்தைகள் நல ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு வங்காள தேசத்தில் திருமண வயது வரம்புச் சட்டம் நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் புதிய திருமண சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் ஆண்களுக்கு திருமண வயது 21 எனவும், பெண்களுக்கு 18 வயது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய திருமண சட்டத்தில் சில விதிவிலக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. தவிர்க்க முடியாத காரணங்களால் 14 …
Read More »