Monday , June 17 2024
Home / Tag Archives: ராணுவம்

Tag Archives: ராணுவம்

சிரியாவில் அரசு தரப்பு ராணுவம் நடத்திய வான்வெளி விஷ வாயு தாக்குதல்: 11 குழந்தைகள் உட்பட 58 பேர் பலி

சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசு தரப்பு ராணுவம் நடத்திய விஷ வாயு வான்வெளி தாக்குதலில் 11 குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் 58 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். சிரியாவில் அரசுக்கு எதிராக செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளை குறிவைத்து அரசு ஆதரவு விமானப்படையின் போர் விமானங்கள் இன்று விஷவாயு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இட்லிப் மத்திய மாகாணத்தில் உள்ள கான் ஷேகுன் நகரில் நடத்தப்பட்ட இந்த விஷவாயு தாக்குதலில் …

Read More »

ஜம்மு காஷ்மீரில் கலவரக்காரர்களை கலைப்பதற்கு மிளகாய்ப்பொடி குண்டுகள் தோல்வியடைந்தால் பெல்லட் குண்டுகளை ராணுவம் பயன்படுத்தலாம்

ஜம்மு காஷ்மீரில் கலவரக்காரர்களை கலைப்பதற்கு மிளகாய்ப்பொடி குண்டுகள் பயன் அளிக்கவில்லை என்றால் பெல்லட் துப்பாக்கிகளை ராணுவம் பயன்படுத்தலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கு எதிராக கலவரத்தில் ஈடுபடுவோரைக் கலைப்பதற்காக பாதுகாப்பு படையினர் பெல்லட் ரக குண்டுகளை பயன்படுத்துகின்றனர். இந்த பெல்லட் ரக துப்பாக்கியில் இருந்து ஒருமுறை சுடும்போது, அது நூற்றுக்கணக்கான குண்டுகளை ஒரே சமயத்தில் அதிவேகத்தில் வெளியிடும். இந்த குண்டுகள் தாக்கினால் உயிர்ச்சேதம் ஏற்படாது. …

Read More »

மக்களின் காணிகளில் தொடர்ந்தும் ராணுவம் இருப்பது கண்டனத்திற்குரியது: சிவமோகன்

சிவமோகன்

மக்களின் காணிகளில் தொடர்ந்தும் ராணுவம் இருப்பது கண்டனத்திற்குரியது: சிவமோகன்   யுத்தத்தினால் முகாம்களில் தங்கியிருந்து தற்போது மீள்குடியேற்றத்திற்கென சுமார் ஆறு வருடங்களாக மக்கள் காத்திருக்கும் போது, அவர்களுடைய காணிகளில் தொடர்ந்தும் ராணுவம் தங்கியுள்ளமை கண்டனத்திற்குரியதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்பிலவு கிராம சேவையாளர் பிரிவின் கீழுள்ள பிலவுக்குடியிருப்பு காணியை நேற்றைய தினம் விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த போதும், அவ்வாறு விடுவிக்கப்படாததால் மக்கள் அங்குள்ள …

Read More »