Thursday , October 16 2025
Home / Tag Archives: ராசிபலன் 23.02.2019

Tag Archives: ராசிபலன் 23.02.2019

இன்றைய ராசிபலன் 23.02.2019

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: எதிர்பாராத பணவரவுஉண்டு. உறவினர், நண்பர் களால் ஆதாயமடைவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். தொட்டது துலங்கும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி …

Read More »