மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடங்கியிருப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். மற்றவர்களுக்கு நியாயம் பேசப் போய் நீங்கள் சிக்கிக் கொள்ளாதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபடாதீர்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள். ரிஷபம்: திட்டமிட்டவை தாமதமாகும். மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பாமல் நீங்களே முடிவெடுக் …
Read More »