Wednesday , October 15 2025
Home / Tag Archives: ராசிபலன் 15.12.2018

Tag Archives: ராசிபலன் 15.12.2018

இன்றைய ராசிபலன் 15.12.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப் புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். மற்றவர்களுக் காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மதிக்கப்படு வீர்கள். சிறப்பான நாள். ரிஷபம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப் பார். …

Read More »