Wednesday , October 15 2025
Home / Tag Archives: ராசிபலன் 15.11.2018

Tag Archives: ராசிபலன் 15.11.2018

இன்றைய ராசிபலன் 15.11.2018

Today rasi palan | இன்றைய ராசிபலன் 22.06.2019

மேஷம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர் கள். விரும்பிய பொருட்களை வாங்கிமகிழ்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவல கத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம்: கணவன்-மனை விக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். …

Read More »