மேஷம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலை அமையும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். வியாபாரத்தில் அதிரடிசலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள். ரிஷபம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வாகன வசதிப்பெருகும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மாறுபட்ட …
Read More »