மேஷம்: மதியம் 2 மணி வரைசந்திராஷ்டமம் இருப்பதால்கடந்த காலத்தில் கிடைத்தநல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்று வருந்துவீர்கள். வியாபாரத்தில் கடினமாக உழைத்துலாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும்.நேர்மறைஎண்ணமுடன் செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள். ரிஷபம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வரு வார்கள். வியாபாரத்தில் லாபம் வரும்.உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். மதியம் 2மணி முதல் சந்திராஷ்டமம் …
Read More »