மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சின்ன சின்ன அவமானங்கள், மனக்கலக்கங்கள்வந்துப்போகும். குடு ம்பத்தில்உள்ளவர்களுடன் வளைந் துக் கொடுத்துப் போவது நல்லது. பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது. உத்யோகத்தில் சக ஊழியர் களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். ரிஷபம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செயல்படத் தொடங் குவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் …
Read More »