மேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அரைக் குறையாக நின்ற வேலைகள் முடியும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகு முறையால் தீர்வு காண்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள். ரிஷபம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். …
Read More »