யாழில் பெண் அரச உத்தியோகத்தருக்கு வந்த மிரட்டல் கடிதம்! யாழ்ப்பாணத்தில் பெண் அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு தபால் மூலம் வந்த மிரட்டில் கடிதம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் பணியாற்றும் பெண் உயர் அதிகாரி ஒருவருக்கே இந்த மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, வலி தெற்கு பிரதேச சபையின் எல்லைக்கு உட்பட்ட இணுவில் பகுதியில் பிரதேச …
Read More »