வறுமையை ஒழிக்க முல்லைத்தீவு , மட்டக்களப்பு பிரதேசங்களில் விசேட திட்டம் அநுராதபுரம் பொலநறுவை மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு 2016ம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட வறுமையை ஒழிப்பதற்கான திட்டம் இவ்வருடத்தில் முல்லைத்தீவு மட்டக்களப்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கஜந்த கருணாதிலக இந்த …
Read More »ராணுவ பிடியிலிருந்த புதுக்குடியிருப்பு மக்களின் பகுதியளவு காணி விடுவிப்பு
ராணுவ பிடியிலிருந்த புதுக்குடியிருப்பு மக்களின் பகுதியளவு காணி விடுவிப்பு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு காணிகள் மூன்று கட்டங்களாக விடுவிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்ததற்கு அமைய, தற்போது முதல் கட்டமாக ஏழரை ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டதை அடுத்து அம்மக்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த தொடர் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. இதன்படி மக்கள் தங்கள் சொந்த காணிகளுக்குள் செல்ல இன்று அனுமதிக்கப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பில் 19 குடும்பங்களுக்கு சொந்தமான 49 ஏக்கர் காணிகளிலிருந்து ராணுவத்தினர் வெளியேற வேண்டும் என்ற …
Read More »தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐனாதிபதிக்கு இடையில் இன்று அவசர சந்திப்பு
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐனாதிபதிக்கு இடையில் இன்று அவசர சந்திப்பு முல்லைத்தீவு – கேப்பாபுலவு, புலவுக்குடியிருப்பு, பரவிப்பாஞ்சான் மக்களின் காணி பிரச்சனைகள் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐனாதிபதியை சந்திக்கவுள்ளது. இந்த சந்திப்பு இன்றையதினம் இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அரச படையினரிடம் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு – கேப்பாபுலுவு – புலவுக்குடியிருப்பு – பரவிப்பாஞ்சான் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். போராட்டங்களில் ஈடுபட்டுவரும் …
Read More »நில மீட்பு போராட்டம் தொடர்பில் தீர்வுக்கு வலியுறுத்துவோம் – ஜஸ்ரின் ஞானப்பிரகாசம்
நில மீட்பு போராட்டம் தொடர்பில் தீர்வுக்கு வலியுறுத்துவோம் – ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் முல்லைத்தீவு, கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு அறவழிப் போராட்டம் தொடர்பில் இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையில் கலந்துரையாடப்பட்டு முடிவுக்கு வலியுறுத்தப்படும் என, யாழ். ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு அறவழிப் போராட்டம், எந்த முடிவுமின்றித் தொடர்வது மனவருத்தம் தருவதாக ஆயர் குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பில் விமானப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள 84 குடும்பங்களுக்குச் …
Read More »காணிகளுக்குள் கால் பதிக்கும் வரை, உணவுத் தவிர்ப்பு போராட்டம்
காணிகளுக்குள் கால் பதிக்கும் வரை, உணவுத் தவிர்ப்பு போராட்டம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்திற்கு முன்னாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் போராட்டம் பதினாறாவது நாளாக தொடரும் அதேவேளை சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. புதுக்குடியிருப்பில் 19 குடும்பங்களிற்கு சொந்தமான 49 ஏக்கர் காணிகளிலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியே குறித்த போராட்டம் காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 4 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக …
Read More »கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவாக கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்
கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவாக கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் மக்களின் வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்ட மைத்திரி ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களை வீதியில் நிர்க்கதியாக்கியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வர்த்தகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இராணுவத்தினர் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகளை நல்லாட்சி அரசாங்கம் உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு கேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை விமானப்படையினர் விடுவிக்க வேண்டும் என கோரி கடந்த மாதம் …
Read More »நிலமீட்பு போராட்டத்திற்கு காணாமல் போனோரது உறவுகளின் சங்கமும் ஆதரவு
நிலமீட்பு போராட்டத்திற்கு காணாமல் போனோரது உறவுகளின் சங்கமும் ஆதரவு நிலமீட்பு போராட்டத்தில் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக ஈடுபட்டுவரும் முல்லைத்தீவு மக்களுக்கு தமிழர் தாயகத்தில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக்கண்டறியும் குடும்பங்களின் சங்கமும் ஆதரவு தெரிவித்துள்ளது. வவுனியாவில் அண்மையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த காணாமல் போனவர்களது உறவுகளின் சங்கத்தின் உறுப்பினர்கள் நேற்றைய தினம் மாலை முல்லைத்தீவுக்கு விஜயம் செய்தனர். சொந்த நிலம் மீளத்திரும்புவதற்காக முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பு கிராம …
Read More »தீர்வின்றி 11ஆவது நாளாகவும் தொடர்கிறது பிலவுக்குடியிருப்பு போராட்டம்
தீர்வின்றி 11ஆவது நாளாகவும் தொடர்கிறது பிலவுக்குடியிருப்பு போராட்டம் முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்களின் போராட்டம் பதினோராவது நாளாக இன்றும் தீர்வின்றி தொடர்கின்றது. கடந்த 31 ஆம் திகதி மக்கள் தொடர்போராட்டத்தை ஆரம்பித்து விமானப்படை முகாமிற்கு முன்பாக கூடாரம் அமைத்து இரவு பகலாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த போரட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வரும் நிலையிலும் கூட இதுவரை எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படவில்லை. இந்த நிலையில் தான் மக்கள் தமது போராட்டத்தை …
Read More »இராணுவ முகாமை முற்றுகையிட்ட கேப்பாபுலவு மக்கள்
இராணுவ முகாமை முற்றுகையிட்ட கேப்பாபுலவு மக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள கேப்பாபுலவு கிராம சேவையாளர் பிரிவின் பிலவுக்குடியிருப்பு காணியை மீள வழங்கும் திகதி அறிவுக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என தெரிவித்து இரண்டாவது நாளாகவும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் அங்குள்ள விமானப்படையினர் தாம் கூடியிருந்த இடத்திலிருந்த மின்விளக்குகளை இடையிடையே ஒளிரவிடுவதும் அணைப்பதுமாக இருந்ததாககவும் மின்குமிழ் அணைக்கப்பட்ட …
Read More »