கடும்மழை பெய்துகொண்டிருக்க, வெள்ளத்துடன் அள்ளுண்டு செல்லும் அபாயத்துக்கு மத்தியில் முத்தை யன்கட்டு காட்டுப் பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட மந்திரவாதி உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது: உயிராபத்தை எதிர்கொண்ட நிலையிலும் பாதுகாப்பைத் தேடாது தொடர்ந்தும் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அவர்களை சிரமத்தின் மத்தியில் கயிறு கட்டி வெள்ளத்திலிருந்து காப்பாற்றிய பின்னர் கைது செய்ததாகப் பொலிஸார் …
Read More »