Sunday , August 24 2025
Home / Tag Archives: முன்னாள் போராளி மரணம்

Tag Archives: முன்னாள் போராளி மரணம்

யாழ்.அல்லைப்பிட்டியை சேர்ந்த முன்னாள் போராளி தற்கொலை

யாழ்.அல்லைப்பிட்டியை சேர்ந்த முன்னாள் போராளி தற்கொலை

யாழ்.அல்லைப்பிட்டியை சேர்ந்த முன்னாள் போராளி தற்கொலை யாழ்ப்பாணம் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் அல்லைப்பிட்டி 03 ஆம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட வில்லபவராசா குருபவராசா நேற்று (14) தூக்கில் தொங்கி தன் உயிரை மாய்த்துக் கொண்டார். மரண விசாரணை அறிக்கை, உடற்கூற்று பரிசோதனை மூலம் இது தற்கொலை என உறுதிபடுத்தப்பட்டுள்ளது எனினும் தற்கொலைகான சரியான காரணம் என்னமும் அறியப்படவில்லை. முன்னாள் போராளியான இவர் புலிகள் இயக்கத்தில் உந்துருளி படைபிரிவில் முக்கிய பதவி வகித்தவரும் …

Read More »

10 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் போராளி மரணம்! சோகத்தில் மக்கள்

10 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் போராளி மரணம்!

10 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்த முன்னாள் போராளி மரணம்! இறுதிப் போரில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் போராளி ஒருவர் நேற்றையதினம் மரணமடைந்துள்ளார். யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியைபிசேர்ந்த 43 வயதான ஜெயந்தன் என்பவரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இறுதி வன்னிப்போரில் கடுமையான காயத்திற்கு உள்ளான இவர் கடந்த 10 வருடங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். அத்துடன் அவருக்கு புற்றுநோயும் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மரணமடைந்த முன்னாள் போராளிக்கு …

Read More »