சசிகலா தமிழக முதல்வராவதில் சட்ட சிக்கல் ஏதும் இல்லை – அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹட்கி சசிகலா தமிழக முதல்வராவதில் சட்ட சிக்கல் ஏதும் இல்லை என அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹட்கி தெரிவித்திருக்கிறார். சசிகலா தமிழக முதல்வராக பொறுப்பேற்பார் என அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே, ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில், சசிகலாவுக்கு முதல்வராக …
Read More »