பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குவின் அறிக்கையை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாதென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடந்த மஹிந்த அரசாங்கத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பாரிய ஊழல் மோசடிகளை கண்டுபிடிக்கும் வகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆணைக்குழு அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த ஜனாதிபதி ஆணைக்குவினால் வெளியிடப்பட்டுள்ள ஏற்றுக்கொள்ள மஹிந்த மறுத்துள்ளார். நிதியமைச்சர் மங்கள சமரவீர நேற்று நாடாளுமன்றத்தில் சுயாதீன தொலைகாட்சி சேவை தொடர்பில் வெளியிட்ட கருத்திற்கு …
Read More »மஹிந்தவுக்கு எதிரான விசாரணை ஆரம்பம்
ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அப்பதவிகளை வகிப்பதற்கு அதிகாரமில்லையென ஐக்கிய தேசிய கட்சியினால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான வழக்கு தற்போது மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அதன் 122 உறுப்பினர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுவே தற்போது விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் தற்போதைய அமைச்சரவை ஆகியவற்றுக்கு பதவியில் இருப்பதற்கு சட்டரீதியாக …
Read More »