மலையாள நடிகை பாலியல் வழக்கு விவகாரத்தில் போலீசார் அங்கமாலி கோர்ட்டில் குற்றபத்திரிகை தாக்கல் செய்துள்ளார்கள். கேரளாவில் கடந்த பிப்ரவரி 17 ந்தேதி நடிகை பாலியல் சித்ரவதை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டார். கிட்டத்தட்ட 85 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த நிலையில் ஜாமீனில் வெளிவந்துள்ளார் நடிகர் திலீப். இந்த வழக்கில் ஏப்ரல் 18 ல் தாக்கல் முதல் குற்றபத்திரிகையில் திலீப் 11 வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு …
Read More »