குருநாகல் மருத்துவமனையில் தீ விபத்து குருநாகலை பொது மருத்துவமனையில் தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்ப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குருநாகலை மா நகர சபையின் தீயணைப்பு படையினர் தீயணைப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. தீ விபத்து ஏற்ப்பபட்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என காவல் துறை தெரிவித்துள்ளது. மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இலங்கையில் கொரோனா தொற்றாளர்கள் …
Read More »