மன்னாரில் கொரோனா தனிமைப்படுத்தல் முகாம்? கொரோனா வைரஸ் பரவிய நாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் வைரஸ் தாக்கமுடையவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்களிற்கான தனிமைப்படுத்தல் முகாமை மன்னாரில் அமைக்க முயற்சி நடப்பதாக வெளியாகும் தகவலையடுத்து, அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தமது பகுதியில் தனிமைப்படுத்தல் முகாமை அமைக்க வேண்டாமென மக்கள் அரசியல், மத பிரமுகர்களை தொடர்பு கொண்டு வலியுறுத்தி வருகிறார்கள். தற்போது செயற்படாமல் உள்ள மன்னார்-தலை மன்னார் பிரதான வீதியில் உள்ள ‘காமன்ஸ்’ …
Read More »