வேட்பாளர் பட்டியலை மனோ வெளியீடு! 2020 ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின்கீழ் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் விபரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டவாரி பட்டியல் வேட்பாளர்கள் 01 பதுளை – ஏ. அரவிந்தகுமார் – (மலையக மக்கள் முன்னணி) 02 நுவரெலியா – வி. ராதாகிருஷ்ணன் – (மலையக மக்கள் முன்னணி) 03 நுவரெலியா- பி. திகாம்பரம் …
Read More »மனோ ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானித்து விட்டாராம்
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக இறுதித் தீர்மானம் எட்டப்பட்டுவிட்டதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எனினும் அவர் யார் என்பது குறித்து தற்போது தெரிவிக்க முடியாதென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அப்புத்தலையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு விடுக்கப்படவில்லை. ஏனைய கட்சிகள் தமது வேட்பாளர்களை உடனடியாக அறிவித்திருந்தாலும் தற்போது அவர்களுக்குள் …
Read More »