கடத்தப்பட்ட 15 வயது மாணவி! பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையால் சிக்கிய நபர் சிலாபம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பங்கதெனிய, பள்ளம பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியைக் கடத்திச் சென்று ஆராச்சிக்கட்டு பிரதேச வீடு ஒன்றில் பல நாட்கள் தடுத்து வைத்திருந்த இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று முன்தினம் குறித்த இளைஞரை கைதுசெய்ததாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். வென்னப்புவ சிரிகம்பள பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய …
Read More »