பேய் படங்களில் நடிக்க விரும்புகிறேன் என்று நடிகை திரிஷா கூறினார். இதுகுறித்து நடிகை திரிஷா அளித்த பேட்டி வருமாறு:– 15 வருடங்கள் ‘‘சினிமாவில் 10 ஆண்டுகளை தாண்டுவது கஷ்டம். ஆனால் நான் 15 வருடங்களாக நடித்துக்கொண்டு இருக்கிறேன். அழகி போட்டிகளில் வென்று இன்னொரு நடிகைக்கு தோழியாக சினிமாவில் அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக உயர்ந்து தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பதை அதிர்ஷ்டமாகவே கருதுகிறேன். தற்போது 7 படங்கள் கைவசம் உள்ளன. …
Read More »