தந்தை ஒருவர் தனது மகன் பொய் பேசியதால், அவனை மிருகத்தனமாக அடிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பெங்களூருவில் கெங்கேரி குளோபல் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன்(37). இவரது மனைவி ஷில்பா. இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். சம்பவத்தன்று மகன் பொய் கூறியதாக ஷில்பா கணவரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகேந்திரன், பெற்ற மகன் என்றும் பாராமல் அவனை விளையாட்டு பந்து போல் தூக்கி எறிந்தார். […]
Tag: பெங்களூர்
சசிகலா, இளவரசி, சுதாகரன் உடனடியாக பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு – பெங்களூர் சிறையில் அடைக்கப்படுவர்
சசிகலா, இளவரசி, சுதாகரன் உடனடியாக பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு – பெங்களூர் சிறையில் அடைக்கப்படுவர் சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உடனடியாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதாவோடு சேர்ந்து சொத்துக் குவித்து மாட்டிய இந்தக் கும்பலுக்கு நீதிபதி குன்ஹா 4 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 100 கோடி அபராதமும் விதித்தார். இதை […]





