Sunday , August 24 2025
Home / Tag Archives: பிரதமர் மஹிந்த

Tag Archives: பிரதமர் மஹிந்த

மஹிந்தவை தனியே சந்திக்கும் கூட்டமைப்பு ???

மஹிந்தவை தனியே சந்திக்கும் கூட்டமைப்பு ???

மஹிந்தவை தனியே சந்திக்கும் கூட்டமைப்பு ??? தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்பிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை தனித்து சந்திக்க சற்றுமுன் விஜயராம மாவத்தை சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது வடக்கு, கிழக்கு பிரச்சினை மற்றும் கொரோனா நிலைமைகள் தொடர்பில் பேசவுள்ளதாக தெரிய வருகிறது. இதேவேளை இன்று காலை பிரதமர் தலைமையில் இடம்பெற்ற முன்னாள் எம்பிகள் பலருக்கும் இடையிலான சந்திப்பிலும் கூட்டமைப்பு கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. பயனுள்ள இணைப்புகள் இங்கே

Read More »

மஹிந்த விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்

மஹிந்த விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்

மஹிந்த விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகன போக்குவரத்திற்கு எந்தவிதமான தடைகளையும் ஏற்படுத்த வேண்டாம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், பொருளாதார மத்திய நிலையங்களுக்கு பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி வழங்குமாறு பிரதமர் மேலதிக காவல்துறை மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும் செய்திகள் பார்வையிட லிங்கை கிளிக் செய்யுங்கள் இலங்கையில் கொரோனா தொற்று 110 ஆக அதிகரிப்பு இலங்கையில் ஊரடங்கு அமுலை …

Read More »

கொரோனா வைரஸ் யாரும் பயப்பட தேவையில்லை – மஹிந்த

கொரோனா வைரஸ் யாரும் பயப்பட தேவையில்லை - மஹிந்த

கொரோனா வைரஸ் யாரும் பயப்பட தேவையில்லை – மஹிந்த கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கு அரசாங்கத்துக்கு உரிய வேலைத்திட்டம் இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றை விடுத்துள்ள பிரதமர் இந்த வைரஸ் தொடர்பில் கூடுதலான கவனத்துடன் அரசாங்கம் செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் பொது மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். இலங்கை தேசிய முதிர்ச்சியைக் கொண்ட நாடாகும், அறிவு மற்றும் ஐக்கியம் …

Read More »