பாகிஸ்தானில் பிரதமர் பதவி காலியாக உள்ள நிலையில் அதை நிரப்புவதற்காக தேர்தல் நாளை நடக்கிறது. இதில் எம்.பி.க்கள் ஓட்டு போட்டு புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கிறார்கள். ‘பனாமா கேட்’ ஊழல் வழக்கில் பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பின் பதவி பறிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து அவர் பதவி விலகினார். தற்போது பிரதமர் பதவி காலியாக உள்ள நிலையில் அதை நிரப்புவதற்காக தேர்தல் நாளை (1-ந்தேதி) நடக்கிறது. அதற்கான அறிவிப்பை …
Read More »