சீரற்ற காலநிலை காரணமாக இவ் வருடம் இடம்பெறவுள்ள க.பொ.த. சாதாரண தர பரீட்சை யில் எந்த வித மாற்றங்களும் இடம்பெறாது என பதில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டி.சனத்பூஜித தெரிவித்துள்ளார். க.பொ.த.சாதாரண தர பரீட் சையை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலையால் இவற்றிற்கு எவ்வித தடையும் ஏற்படவில்லை. எனவே க.பொ.த சாதாரண தர பரீட்சை குறிப்பிட்ட காலத்தில் நடைபெறும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும், அவர் …
Read More »