Wednesday , August 27 2025
Home / Tag Archives: நில ஆக்கிரமிப்பா

Tag Archives: நில ஆக்கிரமிப்பா

வலி.வடக்கில் மீண்டும் நில ஆக்கிரமிப்பா?

வலிகாமம் வடக்குப் பகுதியில் கடற்படைத்தளம் அமைப்பதற்கும், சுற்றுலாத்துறை அதிகாரசபைக்குமாக சுகாதாரத் திணைக்களத்தினதும் தனியாரினதும் காணிகளை சுவீகரிக்க அரசு முயல்வதாக அறிகின்றோம். இதுதொடர்பில் நானும் சுமந்திரனும் பிரதமரிடத்தில் தெரிவித்திருந்தோம். இன்றும் நான் இது தொடர்பாக பிரதமரிடத்தில் தொலைபேசியில் உரையாடியிருந்தேன். அவர் தடுத்து நிறுத்துவதாக உறுதியளித்திருந்தார். நில ஆக்கிரமிப்பு தொடர்பாக என்னால் தொடரப்பட்ட வழக்கு தற்போதும் உயர் நீதிமன்றத்தில் உள்ளது;. இந்த விடயத்தை சட்ட ரீதியாகவும் நாம் அணுகுவோம். மீறி 22 ஆம் …

Read More »