முன்னாள் பேராயர் நிகோலஸ் மார்க்கஸ் காலமானார்! கொழும்பு மறை மாவட்ட முன்னாள் பேராயர் நிகோலஸ் மார்க்கஸ் பெர்னாண்டோ நேற்று (10) இரவு தனது 88வது வயதில் உயிர்நீத்தார். இவர் 1977ம் ஆண்டு முதல் தொடர்ந்து 25 வருடங்கள் கொழும்பு பேராயராக பணியாற்றினார். 1932ம் ஆண்டு டிசம்பர் 6ம் திகதி நீர்கொழும்பில் உள்ள மீன்பிடி கிராமமான முன்னக்கராவில் பிறந்த நிகோலஸ் தனது ஆரம்பக் கல்வியை கிராமத்திலுள்ள தமிழ் மொழி பாடசாலையில் தொடங்கினார். …
Read More »